வேக்காடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேக்காடு(பெ)

  1. எரிகை
    செங்கல்லுக்கு வேக்காடு பற்றாது
  2. கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுகை
  3. அழற்சி
  4. வெந்த புண்; சூடு
  5. வெப்பம்
    இன்றைக்குக் காற்றில்லாமல் வேக்காடாயிருக்கிறது
  6. பொறாமை
    இந்த வேக்காடு உனக்கேன்?
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. burning
  2. boiling; cooking
  3. inflammation, as of the stomach
  4. burn, scald
  5. heat
  6. envy, jealousy, heart-burning
விளக்கம்
  • வேக்காடு = வே + காடு
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வேகு - அரைவேக்காடு - வெக்கை - பொறாமை - வெப்பம் - காங்கை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேக்காடு&oldid=1017283" இலிருந்து மீள்விக்கப்பட்டது