வராகாவதாரம்
Appearance
பொருள்
வராகாவதாரம்(பெ)
- திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவதான பன்றி அவதாரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- the third incarnation of Vishnu, as a boar
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வராகாவதாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- தசாவதாரம் - மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிங்காவதாரம், வாமனாவதாரம், பரசுராமாவதாரம், இராமாவதாரம், பலராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், பௌத்தாவதாரம், கல்கியவதாரம்
- வராகம், வராககற்பம், வராகன், வராகபணம், வராகமுத்திரை, வராகபுராணம், பூவராகம், பூவராகன், மகாவராகம், யஞ்ஞவராகம், வராகாதனம், வாராகி, வராகசம்மாரர், வராகன்புள்ளிக்குளிகை
- வராகத்துவாதசி, வராகபுடம், வராகமிகிரர், வராகன்பூடு, வராகன்பூண்டு, வராகனிடை, வராகனெடை, வராகி, வராகிப்புகை, வராகிமாலை, வராகிவேய், வராகிவேல்
- வாரகம்