கருங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கருங்கை (பெ)

  1. வலிமையான கை
    கருங்கைக் கொல்லர் (சிலப். 5, 29)
    கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்(புறநா. 36).
  2. கருமையான கை
  3. கொல்லும் கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. strong, brawny hand of labour, as of smiths
  2. dark hand
  3. hand of slaughter
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கருங்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உள்ளங்கை, அங்கை, செங்கை, நெடுங்கை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருங்கை&oldid=1062039" இலிருந்து மீள்விக்கப்பட்டது