சாரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
சாரல் (பெ) ஆங்கிலம் இந்தி
தூவானம், சிதறுமழை rain driven in by wind
மலைப் பகுதிகளில் மேகங் கட்டிய தூறல் drizzle from clouds around hilltops
பக்கம் side
மலையின் பக்கம் slope or side of a mountain
மலை mountain
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தென்மேற்கு பருவ மழைச் சாரல் நேற்று ஆரம்பித்தது (The drizzle due to the southwest monsoon started yesterday)
  2. மாளிகையின் சாரல் (the side of the building)

(இலக்கியப் பயன்பாடு)

  1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் (பாரதிதாசன்)
  2. நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் (பெரியபுராணம்)
  3. மலைச்சாரலில் இளம்பூங்குயில் (பாடல்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாரல்&oldid=1057268" இலிருந்து மீள்விக்கப்பட்டது