புணர்ச்சி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- புணர்ச்சி, பெயர்ச்சொல்.
- சேர்க்கை (பிங். )
- ஒரு தேசத்தவரா யிருக்கை
- கலவி (பிங். )
- எழுத்து முதலியவற்றின் சந்தி.
- முன்பின் தொடர்பு. (W.)
- காராட்டு (கொங்கு நாட்டு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- combination, association, union
- coresidence
- coition
- coalescence of letters or words in canti (சந்தி}
- connection of the different parts of a subject
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளுள்ளவை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- குறள். உள்ள பக்கங்கள்
- கலித். உள்ள பக்கங்கள்
- தொல். உள்ள பக்கங்கள்
- (Gram.) உள்ள சொற்கள்
- தமிழிலக்கணப் பதங்கள்
- (W.) உள்ள சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- திருக்குறள் சொற்கள்