அழுகுரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அழுகுரல்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • குதிரையுடன் அவர்கள் பயணத்தைத் தொடங்கியபோது கடற்கரையிலிருந்து ஓர் அழுகுரல் கேட்டது. அது ஒரு பெண்ணின் அழுகை அல்லவா? (உரைநடையில் கலேவலா)
  • இறைவனே உனக்கில்லை இரக்கமா? தாய் இவள் அழுகுரல் கேட்டபின்னும் உறக்கமா? வா (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

அழு - குரல்
ஒப்பாரி

ஆதாரங்கள் ---அழுகுரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழுகுரல்&oldid=1640812" இலிருந்து மீள்விக்கப்பட்டது