அழுகுரல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
அழுகுரல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குதிரையுடன் அவர்கள் பயணத்தைத் தொடங்கியபோது கடற்கரையிலிருந்து ஓர் அழுகுரல் கேட்டது. அது ஒரு பெண்ணின் அழுகை அல்லவா? (உரைநடையில் கலேவலா)
- இறைவனே உனக்கில்லை இரக்கமா? தாய் இவள் அழுகுரல் கேட்டபின்னும் உறக்கமா? வா (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]ஆதாரங்கள் ---அழுகுரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +