கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
வெருவுதல்(பெ)
- அஞ்சுதல்
- அச்சத்தினால் அல்லது தன்னை அறியாமலோ அல்லது மருத்துவ காரணங்களினாலோ பல்லைத் தானே கடித்துக் கொள்ளல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fearing, being frightened
- bruxism
அஞ்சுதல் - அச்சம் - பயம் - வெருவந்தம் - வெருவு - வெருளி - மருட்சி