அடுப்பம்
Appearance
பொருள்
அடுப்பம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- heaviness, weight
- close intimacy or relationship
மலையாளம்
അടുപ്പം(aṭuppaṁ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மேக அடுப்பமும் பார் அடுப்பமும் ஒத்தன பேய்க்கணங்கட்கு (தக்கயாகப். 361,உரை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அடுப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி