அடுப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அடுப்பம்(பெ)

  1. கனம்
  2. நெருங்கிய உறவு
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. heaviness, weight
  2. close intimacy or relationship

மலையாளம்

അടുപ്പം(aṭuppaṁ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மேக அடுப்பமும் பார் அடுப்பமும் ஒத்தன பேய்க்கணங்கட்கு (தக்கயாகப். 361,உரை)

(இலக்கணப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் ---அடுப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி
கனம் - உறவு - நெருக்கம் - அடைப்பம் - அடப்பம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடுப்பம்&oldid=1887463" இருந்து மீள்விக்கப்பட்டது