கனம்
Appearance
கனம்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கனம்(பெ)
- ஒரு பொருளின் எடை
- சுமாரா எவ்வளவு கனம் இருக்கும்?
- கௌரவம்
- மரியாதை
- பாரம், சுமை
- இந்த மூட்டை ரொம்ப கனம், அதனால் தூக்க முடியவில்லை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - கனம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +