உள்ளடக்கத்துக்குச் செல்

கசனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கசனை(பெ)

  1. ஈரம்.
    • வீடு கசனைகொண்டுவிட்டது
  2. உப்புப் பற்று
  3. பற்று
    • மாதர்கள் கசனையை விடுவது (திருப்பு. 143)
  4. சூட்டுக் குறி

ஆங்கிலம் (பெ)

  1. dampness, moisture, as round a well
  2. impregnation, as with salt
  3. attachment, love
  4. a mark with which cattle are branded
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கசனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசனை&oldid=1075877" இலிருந்து மீள்விக்கப்பட்டது