கைக்கோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கைக்கோல்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கைக்கோல்(பெ)

  1. ஊன்றுகோல்
    • தன்கைக்கோ லம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடி.14).
  2. பற்றுக்கொடிறு, பற்றுக்குறடு
  3. செங்கோல்
    • எழுமேதினிக்குங் கைக்கோல்செலுத்துங் குலோத்துங்கன் (குலோத். கோ. 391).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. staff, walking-stick
  2. goldsmith's pincers
  3. sceptre
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கைக்கோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கோல்&oldid=1264577" இலிருந்து மீள்விக்கப்பட்டது