எம்பிரான்
Appearance
பொருள்
எம்பிரான்(பெ)
- எம் ஆண்டவன்; எம்பெருமான்
- எம்பிரானே யென்னையாள்வாய் (திவ். பெரியதி. 10, 3, 2).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- our lord
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எம்பிரான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தம்பிரான், எம்பெருமான், பெருமான், எம்மான், பெம்மான், அம்மான், சீமான், கோமான், மான்