உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரப்பிரபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சந்திரப்பிரபை, பெயர்ச்சொல்.
  1. நிலவொளி, நிலவு
  2. தலையின் இடப்பக்கத்தில் மகளிர் அணிந்துகொள்ளும் மணி பதித்த பொன்னாபரண வகை
  3. சந்திரன் வடிவாகஅமைந்த வாகன வகை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. moonlight, moon's rays
  2. ornament of gold set with precious stones, worn on the left side of the head by women
  3. moon-shaped vehicle for an idol in a festival
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சந்திரப்பிரபை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நிலாவெளிச்சம், நிலவொளி, நிலவு, சாந்திரம், சந்திரகாந்தம், திங்கள், நிலவுதயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்திரப்பிரபை&oldid=1443210" இலிருந்து மீள்விக்கப்பட்டது