செய்
Appearance
வினைச்சொல்
[தொகு]செய்
- கட்டளைச்சொல்,
- ஒன்றினை (வினையை) முடிக்கச் சொல்லுதல்.
பயன்பாடு
- do or die - செய் அல்லது செத்து மடி
- 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்... 'செய் அல்லது செத்து மடி!' (ஆனந்த விகடன், 8 செப் 2010)