உள்ளடக்கத்துக்குச் செல்

முந்தானை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முந்தானையை கையில் தாங்கியிருக்கும் பெண்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - முந்தானை
மொழிபெயர்ப்புகள்
  • (decorated or laced) front end of a sari when worn
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • சேலை முந்தானை காற்றில் பறந்தது (The sari's mudhanai waved in the wind)
  • தனது புடவை முந்தானையைச் சரி செய்து கொண்டபடி வெளியே வந்தாள் (She came out adjusting the mundhanai of her sari)
  • நெற்றி வியர்வையை தன முந்தானையில் துடைத்தாள் (She wiped the sweat on her forehead with her mundhanai)
  • புடவை முந்தானையில் முடிந்து வைத்திருந்த ஐந்து ருபாய் (the five rupees she had tied in the mundhanai)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=முந்தானை&oldid=1986822" இலிருந்து மீள்விக்கப்பட்டது