கெட்டிக்காரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கெட்டிக்காரி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கெட்டிக்காரன் என்பதன் பெண்பால்
பயன்பாடு
- அவள் படிப்பில் கெட்டிக்காரி
- வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி 'களுக்' 'களுக்' என்ற சப்தம் கேட்டது. (காஞ்சனை, புதுமைப்பித்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கெட்டிக்காரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:திறமைசாலி - புத்திசாலி - கெட்டிக்காரன் - கெட்டி - சுட்டி