லவலேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

லவலேசம், பெயர்ச்சொல்.

  1. சிற்றளவு, மிகக் குறைந்த அளவு
  2. இலவத்தைக் காட்டிலும் குறைவான
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. minute part
  2. smallest degree
விளக்கம்
  • இலவம்+லேசு = லவலேசம்; இலவம் என்றால் அற்பம், மிகக்குறைந்த என்று பொருள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நிலைகாணோம் லவலேசம் (இராமநா. ஆரணிய. 3).
(இலக்கணப் பயன்பாடு)
  • ..



( மொழிகள் )

சான்றுகள் ---லவலேசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=லவலேசம்&oldid=993655" இலிருந்து மீள்விக்கப்பட்டது