லவலேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

லவலேசம், பெயர்ச்சொல்.

  1. சிற்றளவு, மிகக் குறைந்த அளவு
  2. இலவத்தைக் காட்டிலும் குறைவான
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. minute part
  2. smallest degree
விளக்கம்
  • இலவம்+லேசு = லவலேசம்; இலவம் என்றால் அற்பம், மிகக்குறைந்த என்று பொருள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நிலைகாணோம் லவலேசம் (இராமநா. ஆரணிய. 3).
(இலக்கணப் பயன்பாடு)
  • ..( மொழிகள் )

சான்றுகள் ---லவலேசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=லவலேசம்&oldid=993655" இருந்து மீள்விக்கப்பட்டது