இலவம்
Appearance
பொருள்
இலவம்(பெ)
- இலவு
- அற்பம், சொற்பம்
- எட்டுக் கணங்களைக் கொண்ட கால அளவு
- இலவங்கம்
- ஆடு முதலியவற்றின் மயிர்
- பூசை
- ஏழு தீவுகளிலொன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- silk cotton tree, whose fluff is used in pillows
- little, trifle, littleness
- (Mus.) a minute time measure, consisting of eight kanams
- clove
- wool
- worship
- one of the seven islands
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தோவமிலவமே நாள் (மேருமந். 94).
- ஏலத்தொடுநல் லிலவங் கமழு மீங்கோய்(தேவா. 353, 2)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இலவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- இலவு - இலவமரம் - இலவம்பஞ்சு - இலவலேசம்