உள்ளடக்கத்துக்குச் செல்

பயிர்களின் நோய்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வரிசை தமிழ் பெயர் ஆங்கிலப் பெயர் குறிப்பு
1 ஆப்பிள் சொறி நோய் apple scab
2 இலை க்கருகல் leaf blight
3 இலை ச்சுருட்டை leaf curl
4 இலை பரப்பு நெளிவு leaf crinkle
5 இலை ப்புள்ளி நோய் leaf spot disease
6 இலை த் தொகுதி நோய்கள் foliar diseases
7 எர்கட்-தேன் ஒழுகல் நோய் sugary disease
8 கட்டைப்பயிர் குட்டையாதல் நோய் ratoon stunting
9 கடுந்தேமல் நோய் severe mosaic
10 கரிப்பூட்டை நோய் smut disease
11 கருங்கிளை நோய் black arm
12 கருந்தண்டழுகல் நோய் black Shank
13 கருந்துரு நோய் black rust
14 கருகல் நோய் blight disease
15 கருமையழுகல் நோய் black rot
16 கீழ் சாம்பல் நோய்கள் downy mildew diseases
17 கீற்றுத்தேமல் நோய் mottle streak
18 கீற்று நோய் streak disease
19 குதிர்பூசண நோய் head mould(heteroecious rust)
20 கொப்புளக்கருகல் blister blight
21 குலை நோய் blast disease
22 கோகோ தண்டு ஊதி நோய் cocoa swollen shoot
23 சாம்பல் நோய் powdery mildew disease
24 சிற்றலை நோய் little leaf disease
25 சிவப்பு(அ) செந்துரு நோய் red rust
26 பழுப்பு இலை ப்புள்ளி நோய் brown leaf spot
27 புள்ளி சார்ந்த வாடல் நோய் tomato spotted wilt
28 தஞ்சாவூர் வாடல் நோய் tanjore wilt
29 தண்டு நொய்வு நோய் tristeza disease
30 தவளைக் கண் இலை நோய் frog eye leaf spot
31 தலைக் கொப்புள நோய் crown gall disease
32 தளிர் நோய்கள் young leaf disease
33 துரு நோய் rust disease
34 துவரை மலட்டுத் தேமல் redgram sterility mosaic
35 தேமல் நோய் mosaic
36 நரம்பு கருத்தல் vein blight
37 நரம்பு கரும்பசுமையாதல் vein banding
38 நரம்பு வெளுத்தல் vein clearing
39 பச்சைப்பூ நோய் phyllody disease
40 பழ அழுகல் நோய்கள் fruit rot diseases
41 பழப்பயிர் நோய்கள் fruit crop diseases
42 பழுப்பழுகல் brown Rot
43 பறவைக்கண்ணிலை நோய் Birds Eye leaf Spot
44 பின் பருவ இலை க்கருகல் late blight leaf
45 பிளவை நோய்கள் canker diseases
46 புல்தழைக்குட்டை நோய் grassy stunt
47 புற்தண்டு நோய் grassy shoot
48 புற்று நோய் wart
49 மஞ்சள் குட்டை நோய் yellow dwarf
50 மஞ்சள் துரு நோய் yellow rust
51 மஞ்சள் தேமல் நோய் yellow mosaic
52 மஞ்சள் நரம்பு தேமல் நோய் yellow vein mosaic
53 மரவள்ளித்தேமல் cassava mosaic
54 மலர்ச்செடி நோய்கள் flower crop diseases
55 மா உருக்குலை நோய் mango malformation
56 முடிகொத்து நோய் bunchy top
57 மொட்டுக்கருகல் bud blight
58 மொட்டுக்கருகல் bud necrosis
59 மோதிர நோய் ring disease
60 வரித்துரு நோய் stripe rust
61 வளையத் தேமல் ring mosaic
62 வாடல் நோய் wilt disease
63 விதைவழிப் பரவும் நோய்கள் seed borne diseases
64 வெண்துரு நோய் white rust
65 வேரழுகல் நோய்கள் root rot diseases
66
67
68
69
70
71
72
73
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயிர்களின்_நோய்கள்&oldid=630020" இலிருந்து மீள்விக்கப்பட்டது