பச்சடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பச்சடி(பெ)

  1. ஒருவகைக் கறி
    • புளிப்பான பச்சடியால் (பதார்த்த. 1370)
  2. செல்வம், பாக்கியம்
    • பச்சடி கண்டால் ஒட்டடி மகளே

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. a relish generally made of minced vegetables
  2. prosperity, command of money
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பச்சடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சடி&oldid=1085925" இலிருந்து மீள்விக்கப்பட்டது