பள்ளையாடு
Appearance
பொருள்
பள்ளையாடு(பெ)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பள்ளை ஆடு - இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். "குள்ள ஆடு", "சீனி ஆடு"னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு. (ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும், பசுமை விகடன், 25-ஜூன் -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பள்ளையாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பள்ளை, ஆடு, வெள்ளாடு, காராடு, குறும்பாடு, பள்ளாடு, செம்மறியாடு, கால்நடை