உள்ளடக்கத்துக்குச் செல்

காராடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காராடு(பெ)

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • முத்தொள்ளாயிரத்தில் காராடு என்றோர் இனம் பேசப்படுகிறது. "காராட்டு உதிரம் தூய் அன்னை களம் இழைத்து" என்பது பாடல் வரி. காதல்வயப்பட்ட மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என நம்பி, அதை ஓட்டுவதற்காக, கார் ஆட்டின் உதிரம் தூவி அன்னை களம் வரைந்தாள் என்பது பொருள். இதில் கார் ஆடு எனில் கறுப்பு ஆடு என்று பொருள் பெறலாம். எனவே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காராடு என்று வழங்கப்பட்டதைத்தான் இன்று நாம் வெள்ளாடு என்கிறோமா? இதுவும் நிறத்தின் பாற்பட்ட மேல்நிலையாக்கமா? (கரு(று)ப்பு, நாஞ்சில்நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காராடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆடு, வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு, பள்ளாடு, பள்ளையாடு, காராம்பசு, கால்நடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=காராடு&oldid=1032487" இலிருந்து மீள்விக்கப்பட்டது