பன்னீர்க்குடம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பன்னீர்க்குடம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மாமனிதனின் மாதாவே! - நீ
- மணமுடித்தது வேலுப்பிள்ளை;
- மடி சுமந்தது நாலு பிள்ளை!
- நாலில் ஒன்று - உன்
- சூலில் நின்று - அன்றே
- தமிழ் ஈழம்
- தமிழ் ஈழம் என்றது; உன் -
- பன்னீர்க்குடம்
- உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
- கண்ணீர்க் குடம்
- உடைத்துக் காட்டுவேன் என்று...
- சூளுரைத்து - சின்னஞ்சிறு
- தோளுயர்த்தி நின்றது;(வாலி கவிதை, ஜூனியர் விகடன், 06-மார்ச் -2011)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பன்னீர்க்குடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +