பன்னீர்க்குடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பன்னீர்க்குடம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன் -
பன்னீர்க்குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று...
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;(வாலி கவிதை, ஜூனியர் விகடன், 06-மார்ச் -2011)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பன்னீர்க்குடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :கருப்பை - சிசு - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்னீர்க்குடம்&oldid=1068839" இருந்து மீள்விக்கப்பட்டது