Strom
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
- ச்5ட்ரொம்
- IPA:/ʃtʁom/
பொருள்
Strom (ஆண்) (பெ) [உடைமை: Stroms (அல்) Stromes, பன்மை: Ströme]
- ஆறு, ஓடை; நீரோடை
- மின்னோட்டம் (பன்மை வடிவம் கிடையாது) (பொதுவாக மின்சாரம் என்றும் பொருள்படும்)
{{விளக்கம்}]
- தருவிக்கப்பட்ட சொல்: Stromkreis = மின்சுற்று