ஓடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தமிழகஓடை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • மான் ஓடையில் நீர் பருகியது (deer drank water from the stream)
  • ஓடைக் கரை (the bank of the stream)
  • இரத்த ஓடை (stream of blood)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் (பாரதிதாசன்)
ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும்
யானை நுதலணி பட்டமும் கிடங்கும்
ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர்
- வட மலை நிகண்டு

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓடை&oldid=1892217" இலிருந்து மீள்விக்கப்பட்டது