கனதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கனதி(பெ)

  1. பாரம், கனம், பளு
  2. பருமை
  3. இறுமாப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. heaviness, ponderosity, gravity
  2. thickness
  3. pride, haughtiness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கனதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாரம் - கனம் - பளு - பருமை - இறுமாப்பு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கனதி&oldid=1041031" இலிருந்து மீள்விக்கப்பட்டது