மையிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மையிடு(வி)

  1. கண்ணுக்கு மை தீட்டு
    • வடிவேல் விழிக்கு மையிட்டாள்(விறலிவிடு.)
  2. புதையல் முதலியவற்றைக் கண்டுபிடிக்க உள்ளங்கையிலேனும் கண்களிலேனும் மந்திரமை போடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. paint the eyes with collyrium
  2. apply magic pigment to one's eyes or palm for obtaining a vision of stolen goods or hidden treasure
விளக்கம்
பயன்பாடு
  • மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள், வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் (திருப்பாவை)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---மையிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மையிடு&oldid=1111227" இலிருந்து மீள்விக்கப்பட்டது