உள்ளடக்கத்துக்குச் செல்

foreboding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

foreboding (பெ)

  1. தீமை முன்னறிகுறி, தீக்குறி, தீயறிகுறி
  2. இடர் முன்னுணர்வு
  3. பொல்லா நிமித்தம்
விளக்கம்
பயன்பாடு
  1. The owl is very frequently mentioned by Shakespeare as an ominous bird, and even to this day its hooting is regarded by many villagers as foreboding evil - ஷேக்ஸ்பியர் பல இடங்களில் ஆந்தையைத் தீக்குறிப் பறவையாகக் குறிப்பிடுகிறார். இதுநாள்வரை ஆந்தையின் அலறல் பல கிராமத்தினரால் வரப்போகும் தீமையின் நிமித்தமாகக் கருதப்படுகிறது. (Macbeth:with an introduction and notes, Kenneth Deighton)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---foreboding--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=foreboding&oldid=1863600" இலிருந்து மீள்விக்கப்பட்டது