foreboding
Appearance
பொருள்
foreboding (பெ)
விளக்கம்
பயன்பாடு
- The owl is very frequently mentioned by Shakespeare as an ominous bird, and even to this day its hooting is regarded by many villagers as foreboding evil - ஷேக்ஸ்பியர் பல இடங்களில் ஆந்தையைத் தீக்குறிப் பறவையாகக் குறிப்பிடுகிறார். இதுநாள்வரை ஆந்தையின் அலறல் பல கிராமத்தினரால் வரப்போகும் தீமையின் நிமித்தமாகக் கருதப்படுகிறது. (Macbeth:with an introduction and notes, Kenneth Deighton)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---foreboding--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு