கொடுவினை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொடுவினை(பெ)
- தீவினை, முற்பிறப்பில் செய்த தீவினை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தேர்தல் களத்தில் வைகோவின் வலது கரமாகச் சுற்றிச் சுழலவேண்டியவர், கடற்கரையில் காற்று வாங்க நிற்பது காலம் செய்த கொடுவினை! (ஜூனியர் விகடன், 03-ஏப்ரல் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
- குறையாத் தமிழ் பத்தும் சொலக் கூடா கொடுவினையே! (தேவாரம்)
- கொடுவினையா ரென்றும் குறுகாவடி (தேவா.969, 2).
- வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
- கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே (விநாயகர் அகவல், மதுரைத் திட்டம்)
- கடுவினை யடர்ந்த கொடுவினை விழியார் (சீறாப்புராணம், மதுரைத் திட்டம்)
:தீவினை - கொடுமை - பாவம் - வினை - # - #
ஆதாரங்கள் ---கொடுவினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +