வெண்டுறை
Appearance
பொருள்
வெண்டுறை(பெ)
- மூன்றடி முதல் ஏழடி ஈறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.)
- ஆடற்குரிய பாட்டு. (பு. வெ. 12,வென்றிப். 18.) (யாப். வி. பக். 537.)
- செந்துறை வெண்டுறை தேவபாணி யிரண்டும் (சிலப். 6, 35, உரை).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a kind of stanza consisting of three to seven lines of unequal length
- a class of composition adapted to dancing
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெண்டுறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +