ஊதுகுழல்
Appearance
பொருள்
ஊதுகுழல்(பெ)
- ஊதுகோல்
- ஊதும் இசைக்குழல்
- பிறர் சார்பாகப் பேசும் அல்லது ஒத்தூதும் ஒரு நபர் அல்லது நிறுவனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- blowpipe
- musical pipe
- mouthpiece (derogatory): A person or organization who speaks on behalf of another person or organization.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊதுகுழல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஊதாங்குழல், ஊதாங்குச்சி, ஊதுகோல், சீட்டி, வாய்க்குருவி , வேய்ந்துணி, ஊதுபத்தி