பாதாலம்
Appearance
பொருள்
பாதாலம்(பெ)
- பாதாளம்
- பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் ஏழாவது
- வடவைத் தீ
- மொய்கொள் பாதால முத்தீ (சீவக. 2462).
ஆங்கிலம் (பெ)
- abyss, bottomless pit
- name of a region under the earth; seventh of the seven nether worlds
- submarine fire
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாதாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +