வடவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வடவை(பெ)

 1. பெண் குதிரை
 2. பெண் யானை; பிடி
 3. (கொக்கோகம்) மகளிர் சாதி மூன்றனுள் குதிரைச் சாதிப் பெண்
 4. அடிமைப் பெண்
 5. வடவாமுகாக்கினி - ஊழித்தீ
  • இரவியென வடவையென ஆலால விடமதென (திருப்பு. 116) - சூரியன் என்று கூறும்படியும், வடவைமுகத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால விஷம் என்று சொல்லும்படியும்
 6. எருமை

ஆங்கிலம் (பெ)

 1. mare
 2. female elephant
 3. woman of horse-like nature
 4. slave-girl
 5. submarine fire in the shape of a mare's head
 6. buffalo


ஆதாரங்கள் ---வடவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வடவை&oldid=1241750" இருந்து மீள்விக்கப்பட்டது