உள்ளடக்கத்துக்குச் செல்

வையை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வையை(பெ)

  • வையை சூழ்ந்தவளங்கெழுவைப்பின் (புறநா. 71, 10).

ஆங்கிலம் (பெ)

விளக்கம்

சொல் பிறப்பு

[தொகு]
வ்+ஐ=வை
வை=இடு
வைய்+அ=வைய=மனிதிலிடு (வைதல்)
வைய்+ஐ=வையை

இடுதலை இடு

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி (பாரதியார்)
  • நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவு
வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
அம் தண் புனல் வையை யாறு‘ எனக் கேட்டு (பரிபாடல் 12)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வையை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வையை&oldid=1887263" இலிருந்து மீள்விக்கப்பட்டது