முறைப்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முறைப்பாடு(பெ)

  1. முறையீடு
  2. வரி; இறை; அரசிறை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. complaint, petition, appeal
  2. duty, tax
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பேய்முறைப்பாடு (தக்கயாகப். 7-ஆம் உறுப்பு)

ஆதாரங்கள் ---முறைப்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முறையீடு - முறையிடு - முறை - இறை - வரி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறைப்பாடு&oldid=1994265" இலிருந்து மீள்விக்கப்பட்டது