அங்கயற்கண்ணி
Appearance
பொருள்
அங்கயற்கண்ணி(பெ)
- (அழகிய மீன் போன்ற கண்களையுடையவள் என்ற பொருள் கொண்ட) ஒரு பெண்ணின் பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அங்கயற்கண்ணி = அம்+ கயல் +கண்ணி
பயன்பாடு
- அம்+கயல்+கண்ணி= அங்கயற்கண்ணி என்றாகும். அழகிய மீன் போன்ற கண்களுடையாள் என்பது பொருள் (மொழிப் பயிற்சி - 21: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 2 ஜன 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அங்கயற்கண்ணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +