பிணையாளி
Appearance
பிணையாளி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பிணையாய் வைக்கப்பட்டிருப்பவர், பணயக் கைதி
- சாமீன்தார், உத்தரவாதி - கடன், அல்லது பொருளைக் கடனில் வாங்கும்போது கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓபராய் ஹோட்டலில் இருந்த 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தேசிய கமாண்டோ படை தலைமை இயக்குநர் ஜே.கே தத் கூறினார். இதில் பலர் வெளிநாட்டவர் இதில் ஓரு பிணையாளி 6 மாதக் குழந்தையுடன் வெளியே வந்தார். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிணையாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +