புன்கண்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
புன்கண் (பெ)
- துன்பம்
- புள்ளுறு புன்கண் டீர்த்தோன்(சிலப். 20, 52)
- நோய்
- மெலிவு
- வறுமை
- இரவலர் புன்க ணஞ்சும் (பதிற்றுப். 57, 14)
- பொலிவழிவு
- புன்கண்கொண் டினையவும்(கலித். 2)
- அச்சம்
- பிரிவஞ்சும் புன்கணுடைத்தால் (குறள்.1152)
- இழிவு
- பொய்க்கரி புகலும் புன்கணார் (கம்பரா. கிங்கர. 58)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
- sorrow, distress, trouble, affiction, sadness
- disease
- leanness, emaciation
- poverty, adversity
- loss of beauty or charm
- fear
- meanness
சொல்வளப் பகுதி
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +