உள்ளடக்கத்துக்குச் செல்

green building

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

green building(பெ)

  1. பசுமைக் கட்டடம்
விளக்கம்
பயன்பாடு
  1. பசுமைக் கட்டட (green building) தொழில்நுட்பம் என்பது இன்றையக் காலகட்டத்துக்கு மிகவும் தேவையான விஷயம். சம்பந்தபட்ட பகுதியில் கிடைக்கும் பொருட்களையே அதிகமாக பயன்படுத்துதல், மறுசுழற்சிப் பொருட்களைப் பயன்படுத்துதல்... போன்றவைதான் இத்தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்கள். சாம்பல் மூலம் உருவாக்கப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்த வேண்டும். காற்றும், வெளிச்சமும் வீட்டுக்குள் நன்றாக வந்து செல்லும்படியான ஜன்னல்களை அமைக்க வேண்டும். வெப்பத்தை உள் வாங்காத வெளிர் நிறங்களை சுவர்களில் பூச வேண்டும். குளியல், சமையல் அறைகளின் கழிவு நீரைச் சுத்திகரித்துத் தோட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் 30% மின்சாரத்தையும் மற்றும் 50% தண்ணீரையும் சேமிக்க முடியும். (பசுமை விகடன், 05-ஜூலை -2011)
green - building - greenhouse - # - # - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---green building--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=green_building&oldid=1978751" இலிருந்து மீள்விக்கப்பட்டது