மெய்க்கீர்த்தி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மெய்க்கீர்த்தி, .
- புகழ்
- அரசனது புகழ் வரலாறுகளைக் கூறி, அவன் தேவியுடன் வாழ்க என்று வாழ்த்தி, அவன் இயற்பெயருடன் ஆட்சி வருடத்தைக் கூறும் பாடல் வகை. (பன்னிருபா.311)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fame (Colloq.)
- a poem detailing the geneology and achievements of a king, with a prayer for his long life and his queen's and a mention of his proper name and regal year
விளக்கம்
பயன்பாடு
- இக்கல்வெட்டில் "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி" என்று பொறிக்கப்பட்டுள்ள மெய்க்கீர்த்தி தொடர் முதலாம் இராசராசனை குறிப்பதாகும் (முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு, கார்த்திக்)
- கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவரில் வீர ராஜேந்திர சோழன் (கி.பி. 1663&1070) புகழ் கூறும் மெய்கீர்த்தி அமைந்த கல்வெட்டு உள்ளது. (அப்பன் பெருமாள், சிவா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மெய்க்கீர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +