மெய்க்கீர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மெய்க்கீர்த்தி, பெயர்ச்சொல்.

  1. புகழ்
  2. அரசனது புகழ் வரலாறுகளைக் கூறி, அவன் தேவியுடன் வாழ்க என்று வாழ்த்தி, அவன் இயற்பெயருடன் ஆட்சி வருடத்தைக் கூறும் பாடல் வகை. (பன்னிருபா.311)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fame (Colloq.)
  2. a poem detailing the geneology and achievements of a king, with a prayer for his long life and his queen's and a mention of his proper name and regal year
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மெய்க்கீர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்க்கீர்த்தி&oldid=1214557" இருந்து மீள்விக்கப்பட்டது