வெண்டாவி
Appearance
பொருள்
வெண்டாவி(பெ)
- பட்டினி கிடந்து பின் உண்ணுவதால் உண்டாகும் சோர்வு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- drowsiness caused by taking food after a fast
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெண்டாவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அன்னக்களை , அசதி, களைப்பு, பட்டினி, ஆமாலைசோமாலை , சவக்கம், தளர்ச்சி