சங்காயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சங்காயம்(பெ)

  1. கரும்புத்தோகைச் சருகு; கரும்புச் சருகு
  2. வயலில் களையோடு முளைக்கும் ஆனைப்புல்; யானைப்புல்
    மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர்(ஈடு, 4, 2, ப்ர.).
  3. உழுந்து துவரை முதலியவற்றின் முற்றாத அல்லது பதரான மணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dried leaves of sugar-cane
  2. weeds growing in paddy fields, typha elephantina
  3. thin immature grain or chaff of black-gram, etc.
விளக்கம்
பயன்பாடு
  • முள்ளு வேலியாய் காத்திருந்தாய்
எள்ளு சங்காயம் பொறுக்கிவந்தாய் (புயாவின்* பிரிவு)
  • சங்காயம் சறுக்கிட லாவகமாய் சுதாரித்தது பொறத்தாங்காலில் தாம்புமாடு ([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சங்காயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சருகு - பதர் - வெங்காயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்காயம்&oldid=1014863" இலிருந்து மீள்விக்கப்பட்டது