உள்ளடக்கத்துக்குச் செல்

மணாளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மணாளன் (பெ)

  1. மணமகன், மாப்பிள்ளை மணவாளன்
  2. கணவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bridegroom, fiance
  2. husband
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நித்தமணாளர் நிரம்பவழகி யர் (திருவாச. 17, 3)
  • மானேர் நோக்கி மணாளா போற்றி (திருவாச. 4, 135)
  • மங்களங்கொள் சீமந்தினிக்குன் மணாளன் வந்திடுமென்று (சிவக். பிரபந். பக். 337)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :மணம் - மாப்பிள்ளை - மணவாளன் - மணப்பெண் - மணமகன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணாளன்&oldid=1893569" இலிருந்து மீள்விக்கப்பட்டது