மணாளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மணாளன் (பெ)

  1. மணமகன், மாப்பிள்ளை மணவாளன்
  2. கணவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bridegroom, fiance
  2. husband
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நித்தமணாளர் நிரம்பவழகி யர் (திருவாச. 17, 3)
  • மானேர் நோக்கி மணாளா போற்றி (திருவாச. 4, 135)
  • மங்களங்கொள் சீமந்தினிக்குன் மணாளன் வந்திடுமென்று (சிவக். பிரபந். பக். 337)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி

 :மணம் - மாப்பிள்ளை - மணவாளன் - மணப்பெண் - மணமகன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணாளன்&oldid=1893569" இருந்து மீள்விக்கப்பட்டது